பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி… தமிழகத்தில் 30 இடங்களில்… மின்ஊழியர்கள் தொடர் போராட்டம்…!! Revathy Anish9 July 2024079 views சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு மின் ஊழியர்கள் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு) சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் அவர்கள் மின் வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பல ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்த… Read more