கள்ளக்காதலால் ஏற்பட்ட தகராறு… தொழிலாளிக்கு கத்திக்குத்து… மனைவி உள்பட 2 பேர் கைது…!! Revathy Anish5 July 2024092 views கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மாறாங்கோணம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி மெர்லின் சீத்தா(30) குமாரபுரத்தை சேர்ந்த கொத்தனார் ரீகன் ஜோய்(30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனால் கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு அவர்… Read more
உறவினரிடையே நடந்த தகராறு… கத்தியால் குத்தி தொழிலாளி கொலை… மார்க்கெட்டில் பரபரப்பு…!! Revathy Anish5 July 2024086 views திருச்சி மாவட்டம் வடக்கு தாராநல்லூரில் வசித்து வந்த சுரேஷ் என்பவர் காந்தி மார்க்கெட்டில் சுமைதூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் இருந்த போது அவரது உறவினர் சந்திரகுமாருடன் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சந்திரகுமார் அவர்… Read more
நேருக்கு நேர் மோதிய லாரி-பைக்… கோர விபத்தில் காதல் ஜோடி பலி… நான்குநேரியில் பரபரப்பு…!! Revathy Anish5 July 2024094 views திருநெல்வேலி மாவட்டம் களக்காடு கடம்போடு வாழ்வு பகுதியில் சாலமன்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழவூர் பகுதியை சேர்ந்த மதுமிதா(19) என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் சம்பவத்தன்று இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் நான்குநேரிக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திருப்பியுள்ளனர்.… Read more
ஆண் நண்பருடன் ஏற்பட்ட பழக்கம்… மனைவியை அடித்து கொன்ற கணவன்… கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!! Revathy Anish5 July 2024096 views கள்ளக்குறிச்சி மாவட்டம் அ. குரும்பூர் பகுதியில் வசித்து வந்த வீரமணி என்பவருக்கு தெய்வானை என்ற மனைவி உள்ளார். கூலி தொழிலாளிகளாக இவர்கள் சில தினங்களுக்கு முன்பு கேரளாவுக்கு சென்று வேலை பார்த்து வந்த நிலையில் தெய்வானைக்கு கேரளாவை சேர்ந்த ஒருவருடன் பழக்கம்… Read more
குழந்தையுடன் கிணற்றில் குதித்த தாய்… பிணமாக மிதந்ததை கண்டு அதிர்ச்சி… காரமடை அருகே சோகம்…!! Revathy Anish5 July 20240100 views கோயம்புத்தூர் மாவட்டம் காரமடையை அடுத்துள்ள பெள்ளாதி பகுதியில் வசித்து வரும் சந்தோஷ் என்பவருக்கு கலாமணி என்ற மனைவியும் 2 1/2 வயதில் அஸ்விக்கா என்ற மகளும் உள்ளனர். சம்பவத்தன்று கலாமணி தனது குழந்தையை அழைத்து கொண்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் வெகுநேரம்… Read more
ரவுடி சத்யா பரபரப்பு வாக்குமூலம்… பா.ஜ.க. மாநில நிர்வாகி கைது… குண்டர் சட்டம் பாய்ந்தது…!! Revathy Anish5 July 2024098 views செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வைத்து காவல்துறையினரால் ரவுடி சத்யா கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் பா.ஜ.க. மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் அவருக்கு கைத்துப்பாக்கி வாங்கி கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர்… Read more
அதிகாரிகள் என கூறி கொள்ளை… வசமாக சிக்கிய திருடர்கள்… போலீசார் அதிரடி நடவடிக்கை…!! Revathy Anish5 July 2024093 views திருச்சி மாவட்டம் மணப்பாறை வீரப்பூர் பகுதியில் சுதாகர் என்பவர் மெடிக்கல் கடை ஒன்றை நடத்தி வந்தார். கடந்த 1ஆம் தேதி அன்று அவரது கடைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் என கூறி மர்ம நபர்கள் நுழைந்தனர். இந்நிலையில் அவரது கடையை சோதனை செய்த… Read more
“ஆனி அமாவாசை”… ராமேஸ்வரத்திற்கு படையெடுத்த பக்தர்கள்… புனித நீராடி வழிபாடு… Revathy Anish5 July 2024087 views ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் இன்று ஆனி அமாவாசை என்பதால் தம் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கடலில் குவிந்துள்ளனர். இவர்கள்… Read more
சிறுவர்கள் வாகனம் ஓட்ட அனுமதிக்காதீர்கள்… பெற்றோர்களுக்கு எச்சரிக்கை… 5 இருசக்கர வாகனம் பறிமுதல்…!! Revathy Anish5 July 2024097 views ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது சிறுவர்கள் சிலர் இருசக்கர வாகனம் ஓட்டுவதை பார்த்த அதிகாரிகள் அவர்களை நிறுத்தி விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் அவர்களுக்கு 18 வயது பூர்த்தி… Read more
மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி… மீனவ மக்கள் போராட்டம்… நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு… Revathy Anish5 July 20240133 views ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பேருந்து நிலையம் அருகே மீனவ சங்கத்தலைவர் தலைமையில் மீனவ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை யாழ் பணம் சிறையில் உள்ள 25 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் மீனவ… Read more