“பக்ரீத் பண்டிகை” 4 கோடிக்கு ஆடு விற்பனை… வியாபாரிகள் மகிழ்ச்சி….!! Inza Dev16 June 2024096 views நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட இருப்பதால் இஸ்லாமியர்கள் பலர் ஆடுகளை வாங்க சந்தைகளுக்கு படை எடுக்கின்றனர். அவ்வகையில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியில் அமைந்துள்ள ஆட்டுச் சந்தையில் ஏராளமான கூட்டம் கூடியது. சனிக்கிழமை தோறும் நடைபெறும் அந்த சந்தையில் நேற்று பக்ரீத்தை… Read more