ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… சரணடைந்தவர்கள் குற்றவாளிகள் அல்ல… திருமாவளவன் பேட்டி… Revathy Anish6 July 2024091 views சென்னை பெரம்பூரில் தனது வீட்டின் முன்பு வைத்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது உடல் வைக்கப்பட்டிருக்கும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன்பு ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் மற்றும் கட்சியினர் பலரும் குற்றவாளிகளை கைது… Read more