தினமும் 2 ரவுடிகள்… தீவிர கண்காணிப்பில் போலீசார்… காவல் ஆணையரின் அதிரடி உத்தரவு…!! Revathy Anish16 July 2024093 views சென்னை மாநகர காவல் ஆணையராக கூடுதல் டிஜிபி அருண் பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்து ரவுடிகளை ஒழிக்க அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றார். அவர் உத்தரவின் அடிப்படையில் சென்னை காவல் ஆய்வாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருக்கும் ரவுடிகளின் பட்டியலை தயாரிக்க… Read more