டியூசனுக்கு சென்ற மாணவன்… தொல்லை கொடுத்த ஆசிரியர்… போக்சோவில் அதிரடி கைது…!! Revathy Anish9 July 2024078 views ராமநாதபுரம் ராமேஸ்வரம் பகுதியில் வசித்து வரும் தனியார் பள்ளி ஆசிரியரான ராஜசேகர் வீட்டில் வைத்து டியூஷன் எடுத்து வருகிறார். இந்நிலையில் இவர் டியூசனுக்கு வரும் 9ஆம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவன் அவரது பெற்றோரிடம் தெரிவித்தார்.… Read more