ஆம்னி பஸ் டிரைவரை கட்டிவைத்து தாக்கிய அதிகாரிகள்… வீடியோ வைரல்…!! Revathy Anish25 July 2024098 views மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணியில் உள்ள ஆம்னி பேருந்து அலுவலகத்தில் வைத்து அதிகாரிகள் நிறுவனத்தில் பணிபுரியும் பேருந்து டிரைவரை தாக்கியுள்ளனர். அவரை அலுவலக ஜன்னலில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியதை சிலர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டனர். இது குறித்து அலுவலக ஊழியர்… Read more