மனுபாக்கர்- சரப்ஜோத் சிங் ஜோடிக்கு வாழ்த்து….ஜனாதிபதி திரவுபதி முர்மு…!!! Sathya Deva30 July 20240139 views உலகில் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வருகிறது. துப்பாக்கி சுடுதலின் பெண்களுக்காக 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் வெண்கல பதக்கம் பெற்று இந்தியாவின் பதக்க கணக்கை தொடங்கினார். இதற்கிடையே மனுபாக்கர்-சரப்ஜோத்… Read more