கலைஞர் கருணாநிதியின் நினைவு நாணயம்… ரூ. 2,500க்கு விற்பனை… மத்திய அரசின் அறிவிப்பு…!! Revathy Anish18 July 20240196 views மறைந்த தமிழக முதல்வர் முத்தமிழ் அறிஞர் கருணாநிதி பெயரில் 100 ரூபாய் மதிப்பிலான நினைவு நாணயம் வெளியிடும்படி முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய நிதி அமைச்சகத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இதனுடைய அதிகாரப்பூர்வ வெளியீடு கடந்த 12ம் தேதி மத்திய அரசு அரசிதழில் வெளியிடப்பட்டது.… Read more