கள்ளச்சாராயம் விற்பனைக்கு ஆயுள் தண்டனை…மதுவிலக்கு சட்ட மசோதா… ஒப்புதல் அளித்த ஆளுநர்…!! Revathy Anish13 July 2024079 views கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தின் எதிரொலியாக கடந்த மாதம் 29ஆம் தேதி சட்டப்பேரவையில் ‘தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா” தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த மசோதா தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்பட்டது. அதனை பரிசீலித்த ஆளுநர் கள்ளசாராயத்தை ஒழிக்கும் வகையில் அமைந்த… Read more