வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி… திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட பெண்கள்…!! Revathy Anish18 August 2024091 views கடந்த ஆண்டு செப்டம்பர் 15 முதல் திமுக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக திருப்பூர் மாவட்டத்தில் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்… Read more