ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி….பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!! Sathya Deva6 October 20240133 views சென்னை எழும்பூரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.பேரணியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். பேரணியை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இதேபோல், கோவையில் பலத்த பாதுகாப்புடன் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடைபெற்றது. கோவை சவானந்தா காலனி… Read more
ஆட்டோவில் இருந்து குதித்த கைதி… கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பியோட்டம்…!! Revathy Anish22 July 20240115 views திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள மணக்காடு பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் அடிதடி மற்றும் பெண்களிடம் பிரச்சனையில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் அவர்… Read more
கொலைக்கு பின்னணி உள்ளதா…? 11 பேரிடம் தீவிர விசாரணை…போலீசார் தகவல்…!! Revathy Anish12 July 2024083 views சென்னை பெரம்பூரில் வைத்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் 11 பேரை கைது செய்தனர். இந்நிலையில் அவர்கள் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழியாக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக தெரிவித்தனர். இந்நிலையில் போலீசார் இந்த கொலையின்… Read more
சினிமாவை மிஞ்சிய டிவிஸ்ட்… திருமணமான நாளிலேயே கைது… காதல் மனைவி வேதனை…!! Revathy Anish26 June 20240112 views திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியை சேர்ந்த வசந்த் என்பவர் அதே பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் திருமணத்திற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் வசந்த் மற்றும் அந்த பெண் வட மதுரையில் உள்ள கோவிலில்… Read more
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி… இழப்பீடு கேட்ட மனைவி… மருத்துவமனையில் பரபரப்பு…!! Revathy Anish26 June 20240102 views சேலம் பள்ளப்பட்டி பகுதியில் வசித்து வந்த தினேஷ்(27) என்பவருக்கு சந்தியா என்ற மனைவியும் 1 1/2 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் தினேஷ் கல்லாங்குத்து பகுதியில் உள்ள ஒரு கடைக்கு தகர சீட்டு அமைத்து கொண்டிருந்தார். அப்போது தகர சீட்டை… Read more
மின் கோபுரத்தில் ஏறிய வேட்பாளர்… குண்டுக்கட்டாக தூக்கிய தீயணைப்பு வீரர்கள்… எம்.ஜி.ஆர் சாலையில் பரபரப்பு…!! Revathy Anish26 June 2024077 views திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியில் ஓய்வு பெற்ற அரசு பேருந்து நடத்துனரான ராஜேந்திரன்(68) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் ராஜேந்திரன் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு மனு… Read more
ஆட்டோ டிரைவரின் செயல்… பெண் அளித்த உடனடி புகார்… போலீசார் அதிரடி…!! Revathy Anish25 June 2024099 views திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அபிராமி என்பவர் தனது உறவினர்களுடன் திருத்தணி முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றுள்ளார். இதனையடுத்து அவர் மீண்டும் திருத்தணியில் இருந்து அவரது உறவினர் வீடு இருக்கும் பகுதியான ஆவடி செல்வதற்கு மின்சார ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது… Read more
இன்ஸ்பெக்டருக்கு தீவிர சிகிச்சை… போலீசார் செய்த பிராத்தனை… நெகிழ வைத்த சம்பவம்…!! Revathy Anish25 June 2024080 views கடலூர் மாவட்டத்தில் வசித்து வரும் குருமூர்த்தி என்பவர் புதுநகர் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அவரை புதுவை தனியார் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதித்தனர். இந்நிலையில் குருமூர்த்திக்கு மேல்சிகிச்சை தேவைப்படும் நிலையில் அவரது… Read more
சங்கிலி காணாததால் பதற்றம்… களத்தில் இறங்கிய 50க்கும் மேற்பட்டோர்… குவிந்த பாராட்டுகள்…!! Revathy Anish25 June 20240101 views தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்ய குடும்பத்துடன் வந்த பெண் ஒருவர் கடலில் குளித்து கொண்டிருக்கும் போது அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகை தவறி கடற்கரையில் விழுந்துள்ளது. தங்க சங்கிலி காணாததை கண்டு பதற்றம் அடைந்த… Read more