“தக் லைஃப்” படப்பிடிப்பில் நடிகர் சிம்பு…அவரே வெளியிட்ட புகைப்படம்…இணையத்தில் வைரல்…!!! Sowmiya Balu25 August 2024082 views இயக்குனர் மணிரத்னம் மற்றும் கமலஹாசன் கூட்டணியில் 34 வருடங்களுக்குப் பிறகு உருவாகும் திரைப்படம் ”தக் லைஃப்”. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தில் நடிகர் சிம்பு முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். இதில் இவர் கமலுக்கு மகனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.… Read more