அங்கங்கே மண்சரிவு… போக்குவரத்து துண்டிப்பு… நீலகிரியில் வெளுத்து வாங்கும் மழை…!! Revathy Anish18 July 20240102 views நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மாவட்டத்தில் பல பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. தொரப்பள்ளி, இருவயல், பாடந்தொரை, குற்றிமுள்ளி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் விளை நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் குளம் போல் காட்சியளிக்கிறது.… Read more
யானையுடன் ஒரு செல்பி… எச்சரித்து அனுப்பிய வனத்துறையினர்… 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு…!! Revathy Anish17 July 2024088 views ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று வெளியேறி சாலையில் சுற்றி இருந்தது. அந்த யானை தேவர் மலையில் இருந்து தாமரை கரை செல்லும் சாலையில் நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் யானையை பார்த்து அதிர்ச்சி… Read more
நிறம் மாறி வரும் குடிநீர்… களத்தில் இறங்கிய பொதுமக்கள்… சீர்காழி சாலையில் போக்குவரத்து நெரிசல்…!! Revathy Anish14 July 2024097 views மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் அருகே உள்ள வழுதலைக்குடி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2 வாரமாக அப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. மேலும்… Read more