சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள்… செயலி மூலம் முன்பதிவு செய்ய அறிவிப்பு…!! Revathy Anish26 July 2024092 views சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதற்காக வெள்ளி, சனி ஆகிய தினங்களில் சிறப்பு பேருந்து பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் இன்று முதல் 28ம் தேதி வரை… Read more