தனது பேரனுக்காக ரஜினி செய்த செயல்… புகைப்படம் வைரல்…. என்னன்னு பாருங்க!!! Sowmiya Balu26 July 20240138 views தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். 72 வயதாகும் இவர் இப்போதும் படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக ‘வேட்டையன்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இயக்குனர் ஞானவேல் தயாரிக்கும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.… Read more