கர்நாடகாவில்…பூனை கடித்து உயிரிழந்த பெண்…!!! Sathya Deva10 August 20240114 views கர்நாடகாவில் சிவமொக்கா மாவட்டத்தில் கக்கிபாய் என்ற பெண் பூனை வளர்த்து வந்துள்ளார். அவர் வளர்த்த பூனை இரண்டு மாதத்திற்கு முன்பு அவரை கடித்து உள்ளது. இதனால் ரேபிஸ் தோற்றால் அவர் பாதிக்கப்பட்டார். இவர் பூனை கடிக்கு தேவையான தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ளாததால்… Read more