உடைக்கப்பட்ட சாமி சிலை…விசாரணையில் வெளிவந்த உண்மை… பூசாரி கைது…!! Revathy Anish5 July 2024097 views அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வீரபோகம் பகுதியில் உள்ள ரதி மன்மதன் கோவிலில் அப்பகுதியை சேர்ந்த சந்தனவேல் பூசாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று அந்த கோவிலில் உள்ள சாமி சிலை உடைக்கப்பட்டு இருந்தது. இதனை அறிந்த விஸ்வ இந்து பரிசத் மாவட்ட… Read more