மாணவர்களுக்கு முடிவெட்டிய ஆசிரியர் சஸ்பெண்ட்….மாவட்ட கல்வி அலுவலகம்….!!! Sathya Deva28 July 20240101 views தெலுங்கானா மாநிலம் கம்பம் மாவட்டத்தில் பெரமவஞ்சாவில் அரசு பள்ளி இயங்கி வருகிறது. அந்தப் பள்ளியில் சிரிஜா என்ற ஆங்கில ஆசிரியர் வேலை செய்து வருகிறார். அவர் பள்ளிக்கு வரும் மாணவர்கள் தலைமுடியை வெட்டிக்கொண்டு வரவேண்டும் என பலமுறை வலியுறுத்தினார். ஆனாலும் மாணவர்கள்… Read more