புதிய சீரியலை தொடங்கிய விஜய் டிவி… வெளியான சூப்பர் ப்ரோமோ…!!! Sowmiya Balu16 August 20240150 views சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவி மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனையடுத்து, அடுத்த வாரம் சன் டிவி மூன்று முடிச்சு என்ற புதிய சீரியல் தொடங்க இருக்கிறது.… Read more