பாரிஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன்…எஸ்தோனியா வீராங்கனையை வீழ்த்திய பி.வி.சிந்து…!!! Sathya Deva31 July 2024091 views பாரிஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான குரூப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் இந்திய வீராங்கனை பி.வி சிந்து “எம்” பிரிவில் இடம் பிடித்துள்ளார். ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் இன்று எஸ்தோனியா வீராங்கனை… Read more