இன்ஸ்பெக்டருக்கு தீவிர சிகிச்சை… போலீசார் செய்த பிராத்தனை… நெகிழ வைத்த சம்பவம்…!! Revathy Anish25 June 2024082 views கடலூர் மாவட்டத்தில் வசித்து வரும் குருமூர்த்தி என்பவர் புதுநகர் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அவரை புதுவை தனியார் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதித்தனர். இந்நிலையில் குருமூர்த்திக்கு மேல்சிகிச்சை தேவைப்படும் நிலையில் அவரது… Read more