பிரதமர் மோடி…பெண்களுக்காக குற்றங்களில் கடுமையான தண்டனை வழங்கப்படும்…!!! Sathya Deva15 August 2024092 views நாட்டின் 78வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் 11ஆவது முறையாக தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி. அப்போது அவர் நாட்டு மக்களிடம் பேசியதாவது விமானப்படை, ராணுவம், கடற்படை மற்றும் விண்வெளி துறை உள்ளிட்ட பல துறைகளில் பெண்களின் தலைமைத்துவத்தை… Read more