பிரபல பாடகி பி. சுசீலா மருத்துவமனையில் அனுமதி… தொடர்ந்து சிகிச்சை…!! Revathy Anish18 August 20240103 views மிகவும் பிரபல பின்னணி பாடகியான பி.சுசீலா வயது மூப்பு மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக நெற்றி உடல் நல குறைவு ஏற்பட்டது. தற்போது அவர் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,… Read more