மீண்டும் இடிந்த பாலம்…. மூன்றே வாரத்தில் 12 பாலங்கள் நாசம்…. பீகார் முதல்வர் அதிரடி உத்தரவு….!! Inza Dev12 July 20240101 views பீகாரில் தொடர்ந்து பாலம் இடிந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் 17 கிராமங்களை இணைக்கும் ஒரே பாலம் நேற்று முன்தினம் இடிந்து உள்ளதால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த விபத்து குறித்து மாவட்ட அதிகாரி கூறுகையில்”… Read more