பஹத் பாசில்

செம க்யூட்! இரண்டு சூப்பர் ஸ்டார்களுடன் பகத் பாசில்… படு வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். ஞானவேல் இயக்கத்தில் இவர் தனது 170 ஆவது படமான ”வேட்டையன்” படத்தில் நடித்து முடித்துள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் ரிலீசாக உள்ளது. இந்த…

Read more