பரத் நடிக்கும் “காளிதாஸ் 2″…. படப்பிடிப்பை தொடங்கி வைத்த சிவகார்த்திகேயன்… வெளியான புகைப்படம்…!!! Sowmiya Balu13 July 20240137 views தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பரத். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டில் இவர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் ”காளிதாஸ்”. 5 வருடங்களுக்குப் பிறகு தற்போது… Read more