எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை… 12 விமானங்கள் ரத்து… ஏமாற்றத்துடன் திரும்பியபயணிகள்… Revathy Anish1 July 2024099 views சென்னையில் இருந்து ஹைதராபாத், டெல்லி, சீரடி பகுதிகளுக்கு செல்லும் 12 விமானங்கள் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பயணிகளுக்கு எவ்வித முன் அறிவிப்பும் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பயணிகள் விமான நிலையத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். சென்னையில் இருந்து… Read more