ஆம்புலன்ஸ்-லாரி மோதல்… 6 பேர் உயிரிழப்பு… மேற்கு வங்கத்தில் பயங்கர விபத்து…!! Revathy Anish13 July 20240106 views மேற்கு வங்கம் மெடினிபூர் மாவட்டம் கிர்பா பகுதியில் உள்ள மருத்துவமனையில் இருந்து அபர்ணா என்ற நோயாளியை ஆம்புலன்ஸ் மூலம் மெடினிபூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அழைத்து சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் அவர்கள் செல்லும் வழியே சாலையில் எதிரே வந்த லாரி… Read more