சோமாலியாவில் பயங்கரவாத தாக்குதல்…32 பேர் பலி…!!! Sathya Deva3 August 2024082 views கிழக்கு ஆப்பிரிக்கா நாடான சோமாலியா அல்கொய்தாவில் கிளை அமைப்பான அல் ஷபாப் மற்றும் ஐ.எஸ் போன்ற பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்த பயங்கரவாத குழுக்கள் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சோமாலியா… Read more