மளமளவென பரவிய தீ… தரைமட்டமான பனியன் குடோன்… திருப்பூர் அருகே பரபரப்பு…!! Revathy Anish12 July 20240104 views திருப்பூர் மாவட்டம் மங்கலம் பூமலூர் பகுதியில் இப்ராஹிம் என்பவர் பஞ்சுகழிவுகளை மறுசுழற்சி செய்து நூல் தயாரிக்கும் ஆலை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது ஆலை அருகே கார்த்திக் என்பவற்றின் பழைய பனியன் துணிகள் சேகரிக்கும் குடோனும் உள்ளது. சம்பவத்தன்று அதிகாலை 3… Read more