கன்வேயர் பெல்ட்டில் சிக்கிய தொழிலாளி… உடல் நசுங்கி பலி… உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு…!! Revathy Anish8 July 2024092 views கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள தெற்கு வெள்ளூர் பகுதியில் அன்பழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் நிலக்கரி வெட்டி எடுக்கும் 2-வது சுரங்கத்தில் கன்வேயர் பகுதியில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம்போல அன்பழகன் கன்வேயர்… Read more