அடப்பாவிங்களா? கிண்டல் செய்த நெட்டிசன்களுக்கு பதிலளித்த பிரியா பவானி சங்கர்… வைரலாகும் பதிவு!!! Sowmiya Balu13 July 2024098 views சின்னத்திரையில் வலம் வந்த பிரியா பவானி சங்கர் தற்போது வெள்ளி திரையில் கலக்கிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் எதிர்பார்த்த அளவில் பெரிய வெற்றி பெறவில்லை. நேற்று கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.… Read more