தமிழகத்திற்குள் இயங்க கூடாது… நீதிமன்றத்தின் இடைக்கால அனுமதி…வெளிமாநில ஆம்னி பேருந்துகள் இயக்கம்…!! Revathy Anish2 July 2024088 views தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் கடந்த 17ஆம் தேதி வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழ் நாட்டில் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது. அதன் அடிப்படையில் நடத்திய சோதனையில் 100க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல்… Read more