இந்தியாவில் உணவு பணவீக்கம் குறைய வாய்ப்பு… நிதித்துறை அமைச்சகம் தகவல்…!!! Sathya Deva23 August 20240189 views இந்தியாவில் வரும் மாதங்களில் உணவு பணவீக்கம் குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பருவமழை காரணமாக நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்து இருப்பதால், நல்ல விளைச்சல் ஏற்பட்டுள்ளதே இதற்காக காரணமாக கூறப்படுகிறது. தென்மேற்கு பருவமழை சீராக இருந்ததால்கோடையில் விதிக்கப்பட்ட பயிர்களின் விளைச்சலை… Read more