செல்பி எடுக்க முயன்றதால்…300அடி பள்ளத்தில் விழுந்த பரிதாபம்…!!! Sathya Deva4 August 20240136 views பூனாவை சேர்ந்த நஷ்ரின் அமீர் குரேஷி என்ற 29 வயது பெண் சதாரா மாவட்டத்தில் உள்ள தோஸ்கர் நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளார். ஆனால் கனமழை காரணமாக நீர்வீழ்ச்சி மூடப்பட்டதால் அருகில் இருந்த போர்ன் காட் என்ற இடத்திற்கு சென்று செல்பி எடுக்க முயன்றுள்ளார்.… Read more