வனப்பகுதிக்கு செல்லாமல் அடம்பிடித்த யானைகள்… 14 மணி நேரம் போராடிய வனத்துறையினர்…!! Revathy Anish6 July 2024080 views கோயம்புத்தூர் மாவட்டம் நரசீபுரம் வனப்பகுதியில் இருந்து 12 யானைகள் கூட்டமாக வெளியே சென்ற நிலையில் அதில் சில காட்டு யானைகள் செம்மேடு புற்றுக்கண் கோவில் அருகே உள்ள பாக்கு தோட்டத்தில் புகுந்து அங்கே இருந்த சணப்பை பயிர்களை சேதப்படுத்தி அதனை தின்றது.… Read more