நீட் தேர்வு வேண்டும்…தீர்மானம் போடுவது நடக்காத ஒன்று… நயினார் நாகேந்திரன் பேட்டி…!! Revathy Anish29 June 20240160 views நடப்பு சட்டசபை கூட்ட தொடரில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றி நிலையில் தமிழக முதலமைச்சர் நீட் தேர்வுக்கு எதிராக தனித்தீர்மானம் ஒன்றை இயற்றியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினர் சட்டசபையில் இருந்து வெளியேறினார். இதுகுறித்து பாஜக சட்டமன்ற குழு தலைவர் தமிழக அரசு… Read more