இலங்கை அதிபர் தேர்தல்…பொதுஜன பெரமுனா கட்சி சார்பாக நமல் ராஜபக்சே தேர்வு…!!! Sathya Deva7 August 20240112 views இலங்கையில் வருகிற செப்டம்பர் 21ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வேட்புமனு தாக்கல் வருகின்ற 15 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அதிபர் தேர்தலில் தற்போது அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித்… Read more