கொலை வழக்கு சிக்கிய நடிகர்…. கைது செய்த போலீஸ்…. பாராட்டு தெரிவித்த நடிகை….!! Gayathri Poomani16 June 2024095 views சித்ரதுர்காவில் வசித்து வந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் என 13 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இக்கொலை கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் கைது செய்யப்பட்டிருக்கும் நடிகர் தர்ஷன் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடும்… Read more