விரைவில் இன்னொரு முகம்…. வைரலாகும் படங்கள்…. ரசிகர்கள் ஆதரவு….!! Gayathri Poomani16 June 2024088 views திரை உலகிற்கு வெள்ளையத்தேவா படத்தின் மூலமாக நடிகர் ரவிச்சந்திரன் பேத்தியான தான்யா தமிழில் முதன் முதலில் அறிமுகமானார். இந்நிலையில் நெஞ்சுக்கு நீதி, ரசவாதி, கருப்பன், மயூன் மற்றும் பிருந்தாவனம் என பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் தெலுங்கிலும் படங்கள் நடித்துள்ளார்.… Read more