வீட்டில் படுத்திருந்த மூதாட்டி… காத்திருந்த அதிர்ச்சி… மர்மநபர்களுக்கு வலைவீச்சு…!! Revathy Anish24 July 2024093 views கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்துள்ள மணவெளி பகுதியில் பூபதி(70) என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவரது மகன்கள் அனைவரும் வெளியூரில் வசித்து வருவதால் மூதாட்டி வீட்டில் தனியாக இருந்துள்ளார். சம்பவத்தன்று இரவு மூதாட்டி தூங்கி கொண்டிருந்தபோது மர்மநபர்கள் சிலர் வீட்டின் ஓட்டை… Read more