பைக் சக்கரத்தில் சிக்கிய துப்பட்டா…அதிர்ஷ்டவாசமாக உயிர் பிழைத்த பெண்…!!! Sathya Deva22 August 2024069 views மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் பைக்கில் பயணிக்கும்போது அவருடைய துப்பட்டா சக்கரத்தில் சிக்கியுள்ளது. உடனே அப்பெண் பைக்கை நிறுத்தியுள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவி செய்து அவரை காப்பாற்றியுள்ளனர். இந்த விபத்தால் அப்பெண்ணின் கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.https://www.instagram.com/reel/C-5yHqpyfMt/? பைக்கின்… Read more