குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்… விரைந்த மீட்பு குழுவினர்… நீலகிரியில் தீவிரமடையும் மழை…!! Revathy Anish17 July 20240104 views நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி குன்னூர் கோத்தகிரி கூடலூர் பந்தலூர் தேவாலம் ஆகிய பகுதிகள் மழை தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து அதிக அளவில் பெய்து வருகிறது. மாவட்டத்தில் பல பகுதிகளில் ஒரே நாளில் 10 செ.மீ அதிகமான மழை பதிவாகியுள்ளது. இதனால்… Read more