மளமளவென பரவிய தீ… பிளாஸ்டிக் குடோன் சேதம்… தாம்பரம் அருகே பரபரப்பு…!! Revathy Anish9 July 2024082 views சென்னை தாம்பரம் அருகே உள்ள திருநீர்மலையில் தனியார் பிளாஸ்டிக் குடோன் ஒன்று இயங்கி வருகிறது. நேற்று இரவு 11.30 அளவில் அந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு மளமளவென தீ எரிய தொடங்கியது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு… Read more