வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி… திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட பெண்கள்…!! Revathy Anish18 August 2024089 views கடந்த ஆண்டு செப்டம்பர் 15 முதல் திமுக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக திருப்பூர் மாவட்டத்தில் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்… Read more
உயிரிழக்கும் நேரத்திலும்… பல உயிர்களை காப்பாற்றிய டிரைவர்… திருப்பூர் அருகே சோகம்…!! Revathy Anish26 July 2024092 views திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கே.பி.சி. நகர் பகுதியில் வசித்து வரும் மலையப்பன் என்பவருக்கு மனைவியும், ஹரிஹரன்(17), ஹரிணி(15) என்ற 2 பிள்ளைகளும் உள்ளனர். இவர் அய்யனூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று இவர் வழக்கம்… Read more
ஏ.டி.எம்-ல்அதிகமாக வந்த பணம்… மாணவர்கள் செய்த செயல்… பாராட்டிய போலீசார்…!! Revathy Anish24 July 20240115 views திருப்பூர் மாவட்டம் அலங்கியம் காந்திநகர் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் 12-ஆம் வகுப்பு மாணவர்களான முகிலன், கௌஷிக் ஆகியோர் பணம் எடுக்க சென்றனர். அப்போது அவர்கள் எடுக்க வேண்டிய பணத்தைவிட 10,000 ரூபாய் அதிகமாக வந்துள்ளது. இதனை அறிந்த மாணவர்கள் அலங்கியம்… Read more
பிரிந்து வாழ்ந்த கணவன் மனைவி… வீட்டில் நடந்த பயங்கரம்… திருப்பூர் அருகே கொலை…!! Revathy Anish24 July 20240109 views திருச்சி இடையாத்திமங்கலம் பகுதியில் சிவக்குமார்-நர்மதா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு குரு பிரசாத்(8) என்ற மகனும், ரித்திகா(6) என்ற மகளும் உள்ளனர். கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக நர்மதா கடந்த 3 வருடங்களாக கணவனை பிரிந்து திருப்பூர் ஓலப்பாளையம் அருகே… Read more
நடவடிக்கை எடுக்காத நிர்வாகம்… பொதுமக்கள் போராட்டம்… திருப்பூர் சாலையில் பரபரப்பு…!! Revathy Anish22 July 20240126 views திருப்பூர் மாவட்டம் நாச்சிபாளையம் ஊராட்சியில் ஜி.என் கார்டன் பகுதி உள்ளது. அப்பகுதியில் தெருவிளக்கு, தண்ணீர், சாலை வசதி என அடிப்படை வசதிகள் கூட இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது குறித்து அவர்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் மனு… Read more
மக்களை காப்பாத்தணும்… தி.மு.க அரசு மீது விமர்சனம்… எல். முருகன் பேச்சு…!! Revathy Anish20 July 20240102 views திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியில் பா.ஜ.க சார்பில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் எல். முருகன் பங்கேற்றுள்ளார். அப்போது அவர் பேசும் போது, நாட்டின்… Read more
மக்களுக்கு எச்சரிக்கை… ஆற்றில் வெள்ளப்பெருக்கு… அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு…!! Revathy Anish18 July 20240130 views திருப்பூர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள விவசாய பயிர்களுக்கு பாசன வசதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமராவதி நீர் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை… Read more
50-க்கும் மேற்பட்ட ஆண்கள்… செல்போனில் ஆபாச புகைப்படங்கள்… போலீசார் தொடர் விசாரணை…!! Revathy Anish16 July 20240137 views ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த சத்யா என்பவர் பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் அளித்த புகாரியின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த சத்யாவை… Read more
“நாங்கள் வேலைக்கு போறோம்”… வீட்டில் இருந்து 3 மாணவிகள் மாயம்… திருப்பூர் அருகே பதற்றம்…!! Revathy Anish16 July 20240102 views திருப்பூர் மாவட்டம் மங்கலம் சமாளபுரம் பகுதியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் 2மாணவிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் சமீபத்தில் மறு தேர்வு எழுதி உள்ளனர். இதில் ஒரு மாணவிக்கு 8-ஆம் வகுப்பு படிக்கும் சகோதரியும் உள்ள நிலையில்… Read more
நண்பர்கள் போல நடித்து… ஏமாற்றிய 2 தம்பதியினர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!! Revathy Anish16 July 20240125 views திருப்பூர் பல்லடம் குண்டாபாளையம் பகுதியை சேர்ந்த சக்திவேல்-சுருதி தம்பதியினர் மளிகை கடை நடத்தி வருகின்றனர். இவர்களும் பல்லடத்தில் வசித்து வரும் ஆந்திராவை சேர்ந்த ரவி-துர்கா தம்பதியினரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ரவி மற்றும் துர்கா,… Read more