சிறையில் திருநங்கைக்கு பாலியல் சீண்டல்… கேமராவில் சிக்கிய சிறை காவலர்… டி.ஐ.ஜி உள்பட 3 பேர் மீது நடவடிக்கை…!! Revathy Anish18 July 20240126 views திருச்சி அரியமங்கலம் பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் திருநங்கை ஒருவர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு சிறை காவலராக பணிபுரியும் சென்னை சேர்ந்த மாரீஸ்வரன் என்பவர் அந்த திருநங்கைக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து… Read more