மகள்-மனைவி தற்கொலை வழக்கு… கணவன் அதிரடி கைது… போலீஸ் விசாரணை…!! Revathy Anish21 July 20240202 views வேலூர் மாவட்டம் கந்தனேரி பிள்ளையார் கோவில் தெருவில் குமார்(30) என்பவர் வசித்து வருகிறார். கார் மெக்கானிக் தொழில் செய்து வரும் இவருக்கு பிரவீனா என்ற மனைவியும் ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் குமார் மற்றும் அவரது தாயார் வரதட்சனை… Read more