தெலுங்கானா மாநிலம்…வருவாய் துறை அதிகாரி வீட்டில் சோதனை…!!! Sathya Deva10 August 2024096 views தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாநகராட்சி கண்காணிப்பு மற்றும் வருவாய் துறை அதிகாரியாக இருப்பவர் தாசரி நாகேந்திரன். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு பல்வேறு புகார்கள் சென்றன. நேற்று முன்தினம் இரவு லஞ்ச ஒழிப்பு… Read more