பள்ளிக்கு வெடுக்குண்டு மிரட்டல்… போலீசார் விசாரணை… மர்ம நபருக்கு வலைவீச்சு…!! Revathy Anish25 August 20240155 views கோயம்புத்தூர் மாவட்டம் சோமயம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 2,000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் வகுப்பறை மற்றும் கழிவறைகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக பள்ளி முதல்வருக்கு இ-மெயில் ஒன்று வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி… Read more
வீட்டுப்பாடம் எழுதாத மாணவன்… ஆசிரியரின் கொடூர செயல்… போலீசார் அதிரடி நடவடிக்கை…!! Revathy Anish11 July 2024087 views உத்திரபிரதேச மாநிலம் ரேபரேலி பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 10-ஆம் வகுப்பிற்கு அறிவியல் ஆசிரியராக முகமது ஆசிப் என்பவர் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வகுப்பில் படிக்கும் மாணவர்களிடம் கோடை விடுமுறையில் கொடுத்த வீட்டுப்பாடத்தை பற்றி… Read more
“பராமரிக்க தவறிவிட்டனர்”… மேற்கூரை விழுந்ததில் மாணவி பலத்தகாயம்… பெற்றோர்கள் வேதனை…!! Revathy Anish25 June 20240100 views தேனி மாவட்டம் சீலையம்பட்டி பகுதியில் காளியம்மன் தெருவில் வசித்து வரும் பாண்டி என்பவருக்கு ரித்திகா என்ற மகள் உள்ளார். 8 வயதான ரித்திகா அப்பகுதியில் உள்ள தனியார் நடுநிலை பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகினார். சம்பவத்தன்று காலையில் ரித்திகா வழக்கம்போல… Read more